இறையன்பு; சைலேந்திர பாபு: தமிழ்நாட்டின் தலைமை பதவிகளை அலங்கரிக்கும் தமிழர்களான விவசாய பட்டதாரிகள்….

சென்னை: திமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் தலைமை பதவிகளை விவசாய பட்டதாரிகளான தமிழர்கள் இருவர் அலங்கரித்து வருகின்றனர். அவர்களில் ஒருவர் தலைமைச்செயலாளர் இறையன்பு, மற்றொருவர் தமிழக புதிய டிஜிபி சைலேந்திரபாபு. தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்றதுமுதல் ஐஏஎஸ், ஐபிஎஸ்அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.  முதலில், தமிழக அரசின் தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள வெ. இறையன்பு நியமிக்கப்பட்டார். தற்போது காவல்துறையின் தலைமை அதிகாரியாக சைலேந்திரபாபு நியமிக்கப்பட்டு உள்ளார். இருவரும் பக்கா தமிழர்கள் மட்டுமின்றி, இருவருமே விவசாயத்துறை எடுத்து … Continue reading இறையன்பு; சைலேந்திர பாபு: தமிழ்நாட்டின் தலைமை பதவிகளை அலங்கரிக்கும் தமிழர்களான விவசாய பட்டதாரிகள்….