காவலர்கள் பணி நியமன ஊழல் என கூறிய ஐபிஎஸ் அதிகாரி கல்பனா நாயக் அறை தீ வைத்து எரிப்பு? பரபரப்பு…

சென்னை:  காவலர்கள் பணி நியமன ஊழல்  நடைபெறுவதாக கூறிய என கூறி டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு கடிதம் எழுதிய  தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரி கல்பனா நாயக் வீட்டின் அறை தீ வைத்து எரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. . இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஊழலை தடுத்த பெண் ஐபிஎஸ் அதிகாரையை உயிரோடு  தீ வைத்து கொளுத்த நடந்த முயற்சியா என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்க்கடசி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காவல்துறை … Continue reading காவலர்கள் பணி நியமன ஊழல் என கூறிய ஐபிஎஸ் அதிகாரி கல்பனா நாயக் அறை தீ வைத்து எரிப்பு? பரபரப்பு…