நாளை சென்னையில் தொடங்குகிறது ஐபிஎல் கோலாகலம் – அணி வீரர்கள் மற்றும் போட்டிகள் விவரம்…

சென்னை: தமிழக கிரிக்கெட் ரசிகர்களின் ஏகோபித்த ஐபிஎல் போட்டிகள் நாளை சென்னையில் தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்குபெறும் அணிகள் மற்றும் அணியில் விளையாடும் வீரர்கள் விவரம் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள்,  ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் தொலைக்காட்சி லைப் ஸ்டிரிமிங் செய்கிறது. மேலும்,  ரசிகர்கள்  ஜியோ சினிமாவில் லைவ் ஸ்ட்ரீம் பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்போட்டி, நாளை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது.  இந்திய … Continue reading நாளை சென்னையில் தொடங்குகிறது ஐபிஎல் கோலாகலம் – அணி வீரர்கள் மற்றும் போட்டிகள் விவரம்…