ஐபிஎல்2023 மினி ஏலம்: இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை ரூ. 16.25 கோடிக்கு வாங்கியது சிஎஸ்கே – விவரம்..

கொச்சி: அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிக்கான ஏலம் இன்று பிற்பகல் கொச்சியில் உள்ள ஹயாத் ஓட்டலில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றைய ஏலத்தில் மொத்தமுள்ள 405 வீரர்கள் 13 கட்டங்களாக பிரிக்கப்பட்டு ஏலத்தில் விடப்பட உள்ளனர். அதன்படி முதல்கட்டமாக 86 வீரர்கள் ஏலத்தில் இடம்பெறுகிறார்கள். இன்று நடைபெற்ற ஏலத்தில்,  இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை ரூ. 16.25 கோடிக்கு  சிஎஸ்கே அணி ஏலம் எடுத்தது. ஆல்ரவுண்டர் பிராவோ ஓய்வு பெற்ற நிலையில், பென்ஸ்டோக்ஸை சிஎஸ்அணி ஏலம் … Continue reading ஐபிஎல்2023 மினி ஏலம்: இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை ரூ. 16.25 கோடிக்கு வாங்கியது சிஎஸ்கே – விவரம்..