ஐபிஎல் 2023: ஐபிஎல் மினி ஏலத்தில் 7 வீரர்களை எடுத்த சிஎஸ்கே – விவரம்

கொச்சி: கொச்சியில் நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மொத்தம் 7 வீரர்களை ஏலம் எடுத்துள்ளது. இதில் முக்கியமான தேர்வாக இங்கிலாந்து அணி ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் உள்ளார். இதைத்தொடர்ந்து  2023ம் ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியில் பங்கேற்க உள்ள 23 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை சிஎஸ்கே வெளியிட்டு உள்ளது. ஐபிஎல் 2023வது சீசனுக்கான மினி ஏலம்  முதன்முறையாக, கேரளாவின் கொச்சி அருகே உள்ள தீவு ஒன்றில்  உள்ள பிரமாண்டமான … Continue reading ஐபிஎல் 2023: ஐபிஎல் மினி ஏலத்தில் 7 வீரர்களை எடுத்த சிஎஸ்கே – விவரம்