மார்ச் 26ந்தேதி ஐபிஎல் போட்டிகள் தொடக்கம்: சிஎஸ்கே மோதும் அணிகள் மற்றும் தேதிகள் விவரம்…

சென்னை: கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் ஐபிஎல்2022 போட்டிகள் வரும் 26ந்தேதி தொடங்குகிறது. இந்த போட்டியின்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த தேதிகளில்  எந்த அணியுடன் மோதுகிறது என்பது குறித்த விவரம் வெளியாகி உள்ளது. 15வது ஐபிஎல் கிரிகெட் தொடர் வரும் 26ம் தேதி தொடங்கி மே 29ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 10 அணிகள் இடம்பெற்றுள்ளதால் போட்டிகளும் அதிகரித்துள்ளது. அதன்படி,  இத்தொடரில் மொத்தம் 70 லீக் ஆட்டங்கள், 4 … Continue reading மார்ச் 26ந்தேதி ஐபிஎல் போட்டிகள் தொடக்கம்: சிஎஸ்கே மோதும் அணிகள் மற்றும் தேதிகள் விவரம்…