ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம்  – திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த நூலகம்! சட்டப்பேரவையில் ஸ்டாலின் அறிவிப்பு…

சென்னை: ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம்  – திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கலைஞர் பெயரால் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விதி 110ன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் மற்றும்  திருச்சியில் ‘கலைஞர் நூலகம்’ அமைக்கப்படும் என்று  அறிவித்துள்ளார்.  சட்டசபையில் 110 விதியின் கீழ்  … Continue reading ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம்  – திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த நூலகம்! சட்டப்பேரவையில் ஸ்டாலின் அறிவிப்பு…