தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவேன்! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விராட் கோலி…

மும்பை: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவேன் என விராட் கோலி தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகுவதாகவும், அவர்ல தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பிசிசிஐ, விராட் கோலியை கேட்டுக்கொண்டதாகவும் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் செய்திகளும், வதந்திகளும் பரவின. இதை மறுக்கும் வகையில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவேன் என விராட் கோலி தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் … Continue reading தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவேன்! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விராட் கோலி…