இந்தியாவின் முதல் மனிதர்களை அனுப்பும் விண்வெளிப் பயணமான ககன்யான் சோதனைபயணம் டிசம்பரில்….! இஸ்ரோ தலைவர்

டெல்லி: இந்தியாவின் முதல் மனிதர்களை அனுப்பும் விண்வெளிப் பயணமான ககன்யான் சோதனை பயணம் டிசம்பரில்  (2025) மேற்கொள்ளப்படும்  என இஸ்ரோ தலைவர் நாராணயன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் முதல் மனிதர்களை அனுப்பும் விண்வெளிப் பயணமான ககன்யான், இந்த ஆண்டு டிசம்பரில் அதன் முதல் சோதனைப் பயணத்தை மேற்கொள்ளும் என்று இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் இன்று தெரிவித்தார். அதன்படி முதற்கட்டமாக ரோபோவுடன் ககன்யான் சோதனை பயணம் நடைபெற உள்ளது. தலைநகர் டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய இஸ்ரோ … Continue reading இந்தியாவின் முதல் மனிதர்களை அனுப்பும் விண்வெளிப் பயணமான ககன்யான் சோதனைபயணம் டிசம்பரில்….! இஸ்ரோ தலைவர்