அசாமைச் சேர்ந்த இந்தியாவின் முதல் பெண் யானை பராமரிப்பாளர் பர்பதி பருவா-வுக்கு பத்மஸ்ரீ விருது

அசாமைச் சேர்ந்த இந்தியாவின் முதல் பெண் யானை பராமரிப்பாளர் (பாகன்) பர்பதி பருவா-வுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படுகிறது. இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னாவுக்குப் பிறகு பத்ம விருதுகள் மிக முக்கியமான கௌரவமாகக் கருதப்படுகிறது. இவை பத்ம விபூஷன், பத்மபூஷன், பத்மஸ்ரீ என மூன்று வகைகளாக வழங்கப்படுகின்றன. பத்மஸ்ரீ விருது நாட்டின் நான்காவது உயரிய சிவிலியன் விருதாகும். இந்த ஆண்டு பத்மஸ்ரீ விருதுக்கு 110 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 34 பேர் அதிகம் பிரபலம் … Continue reading அசாமைச் சேர்ந்த இந்தியாவின் முதல் பெண் யானை பராமரிப்பாளர் பர்பதி பருவா-வுக்கு பத்மஸ்ரீ விருது