இந்திய மல்யுத்த வீரர் வினேஷ் போகத் இறுதிப் போட்டியில் பங்கேற்கும் தகுதியை இழந்தார்… எடை பிரிவை விட கூடுதல் எடை…

இந்திய மல்யுத்த வீரர் வினேஷ் போகத் ஒலிம்பிக் இறுதிப் போட்டியில் பங்கேற்கும் தகுதியை இழந்தார். 50 கிலோ எடை பிரிவில் பங்கேற்ற அவர் நேற்று நடைபெற்ற போட்டியில் வென்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். இதில் தங்கம் வெல்வது உறுதி என்று பயிற்சி எடுத்து வந்த நிலையில் அனுமதிக்கப்பட்ட எடையை விட 100 கிராம் அளவுக்கு அவரது எடை கூடுதலாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அவர் இறுதிப் போட்டியில் விளையாட அனுமதிப்படவில்லை தவிர இந்தப் பிரிவில் தங்கம் … Continue reading இந்திய மல்யுத்த வீரர் வினேஷ் போகத் இறுதிப் போட்டியில் பங்கேற்கும் தகுதியை இழந்தார்… எடை பிரிவை விட கூடுதல் எடை…