இந்திய இரயில்வே என்பது ஏழை – நடுத்தர மக்களின் அன்றாட வாழ்வில் ஓர் அங்கம்! கட்டண உயர்வு வேண்டாம்! முதல்வர் ஸ்டாலின்

சென்னை: இந்திய இரயில்வே என்பது ஏழை – நடுத்தர மக்களின் பயணங்களுக்கானது மட்டுமல்ல; அது, அவர்களது அன்றாட வாழ்வில் ஓர் அங்கம்! அதனால்,  இரயில் கட்டணத்தை உயர்த்தி மக்களின் கவலையை மேலும் அதிகரிக்க வேண்டாம் என மத்தியஅரசு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜூலை 1 ஆம் தேதி முதல் இரயில் கட்டணங்களை உயர்த்துவது குறித்து இந்திய ரயில்வே பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. AC அல்லாத விரைவு ரயில்களுக்கான கட்டம் ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு … Continue reading இந்திய இரயில்வே என்பது ஏழை – நடுத்தர மக்களின் அன்றாட வாழ்வில் ஓர் அங்கம்! கட்டண உயர்வு வேண்டாம்! முதல்வர் ஸ்டாலின்