ACT ஹாக்கி போட்டி : ஜப்பானை 5-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இந்திய ஆடவர் ஹாக்கி அணி

ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் ஜப்பானை வீழ்த்தி தொடர்ந்து இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது இந்திய ஹாக்கி அணி. சீனாவில் நடைபெறும் இந்த ஹாக்கி போட்டியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி ஹர்மன்பிரீத் சிங் தலைமையில் விளையாடி வருகிறது. ஆறு அணிகளுக்கு இடையிலான ரவுண்ட்-ராபின் லீக் ஆட்டத்தின் முதல் போட்டியில் நேற்று சீனாவை 3-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வென்றது. இன்று நடைபெற்ற மற்றொரு போட்டியில் ஜப்பானை 5-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடையச் செய்தது. … Continue reading ACT ஹாக்கி போட்டி : ஜப்பானை 5-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இந்திய ஆடவர் ஹாக்கி அணி