மோடி அரசால் முற்றுகையிடப்படும் இந்திய ஊடகங்கள்! பகுதி-1

மோடி அரசால் முற்றுகையிடப்படும் இந்திய ஊடகங்கள்! எச்.பீர்முஹம்மது மோடி அரசு பதவியேற்றதில் இருந்தே இந்தியாவின் அனைத்து ஊடகங்களும் அதனால் எளிதில் கட்டுப்படுத்தப்படும் (Docile)  ஒன்றாக மாறி விட்டன. ஊடக முதலாளிகள் அச்சுறுத்தப்படுகின்றனர். அதற்கேற்ப அதன் ஆசிரியர்களும் வளைக்கப்படுகின்றனர். இதற்கான தொடக்கம் இந்திரா காந்தியின் எமர்ஜென்சி காலம். 1975 ஜுன் 25  நள்ளிரவில் நாடே ஆழ்ந்து துயில் கொண்ட தருணத்தில் அவசர நிலை பிரகடனத்தை இந்திராகாந்தி அறிவித்தார். அதில் முக்கியமான அம்சம்  இந்தியாவின் எல்லா ஊடகங்களுக்கும் தணிக்கை முறை … Continue reading மோடி அரசால் முற்றுகையிடப்படும் இந்திய ஊடகங்கள்! பகுதி-1