அமெரிக்காவில் கொரோனாவை கட்டுப்படுத்த இந்திய மருத்துவர் தலைமையில் குழு அமைப்பு! ஜோபைடன் அதிரடி

வாஷிங்டன்: அமெரிக்காவில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில்,  கொரோனாவை கட்டுப்படுத்த புதிய அதிபராக பதவி ஏற்க உள்ள ஜோ பைடன்  மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழு ஒன்றை அமைத்துள்ளார்.  இந்த குழுவின் தலைவர்களில் ஒருவராக  இந்தியாவை பூர்விடமாக கொண்ட முன்னாள் சர்ஜன் ஜெனரல் டாக்டர் விவேக் மூர்த்தி இடம்பெற்றுள்ளார்.  இதற்கான ஆலோசனை குழுவில் தமிழகத்தைச் பூர்விகமாக கொண்ட மருத்துவர் செலின் கவுண்டரும் இடம்பெற்றுள்ளார். உலகமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசுக் கட்சி சார்பில் … Continue reading அமெரிக்காவில் கொரோனாவை கட்டுப்படுத்த இந்திய மருத்துவர் தலைமையில் குழு அமைப்பு! ஜோபைடன் அதிரடி