இந்தியா மூன் மிஷன்: சந்திரயான்-3 ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜூலை 14 அன்று விண்ணில் ஏவப்படும்

நிலவை ஆய்வு செய்யும் இஸ்ரோவின் சந்திரயான்-3 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஜூலை 14 ஆம் தேதி ஏவத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) முதல்முறையாக 2008 ம் ஆண்டு சந்திராயன் விண்கலத்தை ஏவியது நிலவை ஆய்வு செய்ய திட்டமிடப்பட்ட இந்த முயற்சி வெற்றிபெறவில்லை. இதனையடுத்து 2019 ம் ஆண்டு சந்திராயன்-2 விண்கலத்தை ஏவியது நிலவின் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்ட இந்த விண்கலத்தில் இருந்து அதன் லேண்டர் ‘விக்ரம்’ … Continue reading இந்தியா மூன் மிஷன்: சந்திரயான்-3 ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜூலை 14 அன்று விண்ணில் ஏவப்படும்