இந்தியாவில் "பணக் கலவரம்" ஏற்படும்! : பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை
டில்லி: கையில் பணம் இருந்தும் பிச்சைக்காரர்களைப்போல மக்கள் அல்லாடுகிறார்கள். இந்த நிலையைப் போக்க விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்தியா முழுதும் மிகப் பெரிய “பணக் கலவரம்” மூளும் அபாயம் இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பிரதமரின் அறிவிப்பு வெளியானதில் இருந்து, மக்கள் அலைபாயத்துவங்கிவிட்டனர். இந்தியா முழுதும் உள்ள மக்கள், பழைய பண நோட்டை வைத்துக்கொண்டு புதிதாக மாற்றுவதற்கு வங்கி, அஞ்சலகம், ஏ.டி.எம். என்று நீண்ட வரிசையில் நிற்கிறார்கள். ஆனால் வங்கிகள் … Continue reading இந்தியாவில் "பணக் கலவரம்" ஏற்படும்! : பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed