கிரேட்வால், எம்ஜி மோட்டார்ஸ் உள்பட 45 சீன நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து உள்துறை ஆலோசனை…
டெல்லி: இந்தியாவில் முதலீடு செய்ய 200க்கும் மேற்பட்ட சீன நிறுவனங்கள் அனுமதிக்காக காத்திருக்கும் நிலையில், 45 சீன நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து உள்துறை ஆலோசனை மேற்கொண்டுள்ளதாகவும் இதில் கிரேட்வால், எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனங்களும் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. லடாக் எல்லையில் நடைபெற்ற இந்தியா சீன வீரர்களுக்கு இடையேயான மோதலைத் தொடர்ந்து, சீன நிறுவனங்களின் பொருட்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்ட நிலையில், சீன நிறுவனங்களை புறக்கணிக்கவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. சீன முதலீடு குறித்து இந்திய அரசு … Continue reading கிரேட்வால், எம்ஜி மோட்டார்ஸ் உள்பட 45 சீன நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து உள்துறை ஆலோசனை…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed