ஜனவரி 6ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்! ஜாக்டோ ஜியோ அறிவிப்பு

சென்னை: 2026ம்ஆண்டு  ஜனவரி 6ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்  நடைபெறும் என அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத்தொகை, தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு பணி வரன்முறை, பழைய ஓய்வூதியத்திட்டம் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ தமிழ்நாடு அரசுக்கு எதிராக காலவரையற்ற வேலை நிறுத்தம் போராட்டத்தை அறிவித்து உள்ளது. ஆசிரியர்களே! அரசு ஊழியர்களே! … Continue reading ஜனவரி 6ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்! ஜாக்டோ ஜியோ அறிவிப்பு