பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிகரிப்பு: “ரோபோட்டிக் காப்”-ஐ களமிறக்குகிறது சென்னை மாநகர காவல்துறை….

சென்னை: தமிழ்நாட்டில்  பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக,  முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான காவல்துறையின்  கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ள நிலையில், சென்னை மாநகரில்,  பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய ரோபோ காப் வசதியை சென்னை மாநகர காவல்துறை அறிமுகப்படுத்தி  உள்ளது. இந்த ரெட் பட்டன்- ரோபோட்டிக் காப் என்ற புதிய பாதுகாப்பு சாதனம் மாநகரின் 200 முக்கிய இடங்களில்  விரைவில் பொருத்தப்பட இருப்பதாகவும், மக்கள் … Continue reading பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிகரிப்பு: “ரோபோட்டிக் காப்”-ஐ களமிறக்குகிறது சென்னை மாநகர காவல்துறை….