போத்தீஸ் நிறுவனங்கள் மற்றும் உரிமையாளர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை…

சென்னை: பிரபல போத்தீஸ் நிறுவனங்கள் மற்றும் அந்நிறுவனத்தின் உரிமையாளர்களின் வீடு என 15 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதனால் பரபரப்பு நிலவுகிறது. தமிழகத்தில் பிரசித்திபெற்ற துணிக்கடைகளில் ஒன்று  “போத்தீஸ்” ஜவுளி கடைகள். இது முதலில் நெல்லையில் இருந்த நிலையில், தற்போது சென்னை உள்பட பல பகுதிகளில் கிளைகளை நிறுவியுள்ளது. மேலும், ஜவுளி மட்டுமின்றி  தங்க ஆபரணங்கள் விற்பனை உள்பட பல  பொருட்கள் விற்பனை செய்தும் வருகிறது. இந்த நிறவனத்துக்கு திருநெல்வேலி,  மதுரை, சென்னை,, … Continue reading போத்தீஸ் நிறுவனங்கள் மற்றும் உரிமையாளர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை…