5ஆண்டுகளுக்கு பிறகு ரெப்போ வட்டி விகிதம் 6.25% ஆக குறைப்பு! ஆர்பிஐ புதிய கவர்னர் அறிவிப்பு…

மும்பை : 5 ஆண்டுகளுக்கு பிறகு ரெப்போ வட்டி விகிதம் 6.25% ஆக குறைக்கப்படுவதாக  ஆர்பிஐ புதிய கவர்னர் மல்ஹோத்ரா அறிவித்து உள்ளார். இது குறுகியகால கடன்கள் பெற்ற சாமானிய மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. மேலும், இணைய மோசடிகளைத் தடுக்க வங்கிகளுக்கு  பிரத்யேக டொமைன் பெயர் உருவாக்கப்பட இருப்பதாகவும் கூறினார். இந்திய ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை குழு (MPC) இன்று 3 நாள் கூட்டம் நடைபெற்ற முடிந்தது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, அதன் விவரத்தை … Continue reading 5ஆண்டுகளுக்கு பிறகு ரெப்போ வட்டி விகிதம் 6.25% ஆக குறைப்பு! ஆர்பிஐ புதிய கவர்னர் அறிவிப்பு…