தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க இயலாது! கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு மீண்டும் பிடிவாதம்…

டெல்லி: தமிழ்நாட்டுக்கு 2,600 கனஅடி தண்ணீர் திறக்க காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்த நிலையில், தண்ணீர் திறந்து விட முடியாது காங்கிரஸ் காங்கிரஸ் மாநில அரசு மீண்டும் முரண்டு பிடித்துள்ளது. தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய காவிரி நீரை தர கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு மறுத்து வருகிறது. இதுகுறித்து கூட்டணி கட்சியான திமுக அரசு, அம்மாநில அரசுடன் பேச தயங்கி வருவதுடன்,  மத்தியஅரசையும், நீதிமன்றத்தையும் நாடி தண்ணீரை திறந்துவிட உத்தரவிடக்கோரி வலியுறுத்தி வருகிறது. அதன்படி,  … Continue reading தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க இயலாது! கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு மீண்டும் பிடிவாதம்…