செந்தில் பாலாஜி, ஜெகத்ரட்சகன், டாஸ்மாக் அலுவலகம் என பல இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் கிடைத்த முக்கிய ஆவணங்கள்….

சென்னை:  திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி, திமுக எம்.பி.  ஜெகத்ரட்சகன், டாஸ்மாக் அலுவலகம், டாஸ்மாக் மதுபான தயாரிப்பு நிறுவனம் மற்றும் அலுவலகங்களில் என பல இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில்  முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டின் பல இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள்  மார்ச் 6ந்தேதி அன்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். ஒருபுறம் எஸ்டிபிஐ கட்சி அலுவலகங்கள் மற்றும் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி, திமுக எம்.பி., ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்கள் மற்றும்,   சென்னையில் … Continue reading செந்தில் பாலாஜி, ஜெகத்ரட்சகன், டாஸ்மாக் அலுவலகம் என பல இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் கிடைத்த முக்கிய ஆவணங்கள்….