பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட உடன்குடி ‘சல்மா பள்ளி’ நிர்வாகிகளுக்கு உடனடி ஜாமின்! தூத்துக்குடி நீதிமன்றம் தாராளம்….

தூத்துக்குடி: பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட உடன்குடி ‘சல்மா பள்ளி’ நிர்வாகிகளுக்கு தூத்துக்குடி நீதிமன்றம் உடனடி ஜாமின்  வழங்கி உள்ளது. இது நீதித்துறையின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாகி உள்ளது. ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களுக்கு உடனடி நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் தற்போது நீதிமன்றமும் உடனடி ஜாமின் வழங்கி உள்ளது. பள்ளியில்  மாணவர்களிடையே ஆன்மிக சொற்பொழிவாற்றிய நபருக்கு ஜாமின் வழங்க மறுத்து ஒரு மாதம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சட்டம், தற்போது பள்ளி மாணவிகளுக்கு மது ஊற்றிக்கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த … Continue reading பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட உடன்குடி ‘சல்மா பள்ளி’ நிர்வாகிகளுக்கு உடனடி ஜாமின்! தூத்துக்குடி நீதிமன்றம் தாராளம்….