தேசிய கல்வி கொள்கை இந்தியை திணிக்காது – கற்பனை கவலைகளை கைவிடுங்கள் – கல்வியை அரசியலாக்காதீர்கள்! மத்தியமைச்சர் முதலமைச்சருக்கு கடிதம்…

டெல்லி: தேசிய கல்வி கொள்கை இந்தியை திணிக்காது, அதுதொடர்பான தங்களது  கற்பனை கவலைகளை கைவிடுங்கள் , கல்வியை அரசியலாக்காதீர்கள் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி உள்ளார். தாய்மொழி, ஆங்கிலம் உடன் மாணவர்கள் தங்களுக்கு பிடித்த ஒரு மொழியை படிக்கும் வகையில் புதிய கல்விக்கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது. இதை ஏற்க மறுத்து வரும் தமிழ்நாடு அரசு, மத்தியஅரசு புதிய கல்விக்கொள்கை மூலம் இந்தியை திணிக்க முயற்சித்து வருகிறது என குற்றம் … Continue reading தேசிய கல்வி கொள்கை இந்தியை திணிக்காது – கற்பனை கவலைகளை கைவிடுங்கள் – கல்வியை அரசியலாக்காதீர்கள்! மத்தியமைச்சர் முதலமைச்சருக்கு கடிதம்…