சட்டவிரோத மணல் விற்பனை: அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனுக்கு உயர்நீதிமன்றம் தடை

சென்னை: சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பாக  மாவட்ட ஆட்சியர்களிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனுக்கு தடை  விதித்த நீதிபதிகள், விசாரணைக்கு தடை இல்லை என்று  உத்தரவிட்டுள்ளனர். மேலும்,  அமலாக்கத்துறையினரின்  ஆட்சேப மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு மூன்று வாரம் அவகாசம்  வழங்கி உள்ளது. தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் மணல் கொள்ளை தொடர்பாக, கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி ஒரே நாளில் 34 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.  மணல் குவாரிகளில் அரசு … Continue reading சட்டவிரோத மணல் விற்பனை: அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனுக்கு உயர்நீதிமன்றம் தடை