முறைகேடாக வீடு ஒதுக்கிய விவகாரம்: அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் 7மணி நேரம் விசாரணை நடத்தியது அமலாக்கத்துறை…

சென்னை: முந்தைய திமுக ஆட்சி காலத்தில், ஒய்வுபெற்ற  காவல்துறை அதிகாரி ஜாபர் சேட்டுக்கு முறைகேடாக வீடு ஒதுக்கீடு செய்த விவகாரம் தொடர்பாக, அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் அமலாக்கத்துறை  சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தியது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2006-ஆம் ஆண்டு தமிழக காவல் துறையின் உளவுத் துறை ஐ.ஜியாக இருந்தவர் ஜாபர் சேட். அப்போது, பல உண்மைகளை மறைத்து வீட்டு வசதி வாரிய மனை ஒதுக்கீட்டை பெற்று, பல கோடி ரூபாய் ஏமாற்றியதாக … Continue reading முறைகேடாக வீடு ஒதுக்கிய விவகாரம்: அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் 7மணி நேரம் விசாரணை நடத்தியது அமலாக்கத்துறை…