ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்களால் வெளியேற்றப்பட்ட இளையராஜா வெளியே நின்று சாமி தரிசனம்…

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கருவறைக்குள் இளையராஜா சென்றபோது அவரை வெளியே செல்லும்படி ஜீயர்கள் மற்றும் பட்டர்கள் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. மார்கழி மாதம் என்பதால் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரப் பந்தலில் இளையராஜா இசையமைத்து பாடிய திவ்ய பாசுரம் இசைக்கச்சேரியும், நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்வதற்காக சென்ற இளையராஜாவுக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது ஜீயர்கள் கருவறைக்குள் சென்றபோது, இளையராஜாவும் உள்ளே சென்றார். இதைக் கண்ட ஜீயர்களும், பட்டர்களும் இளையராஜாவை … Continue reading ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்களால் வெளியேற்றப்பட்ட இளையராஜா வெளியே நின்று சாமி தரிசனம்…