விவசாயிகள் மீது காரை ஏற்றிய நபரை ஏன் இன்னும் கைதுசெய்யவில்லை! பிரியங்கா காந்தி

டெல்லி: விவசாயிகள் மீது காரை ஏற்றிய நபரை ஏன் இன்னும் கைதுசெய்யவில்லை என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள்,  நிகழ்ச்சி ஒன்றுக்கு வருகை தர இருந்த  மாநில துணை முதல்-மந்திரிக்கு எதிராக  கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்த, சாலையில், திகுனியாவில் சாலையில்  மத்திய, மாநில பாஜக அரசுகளுக்கு எதிராக கோஷமிட்டு வந்தனர். அப்போது, பாஜகவுக்கு ஆதரவான … Continue reading விவசாயிகள் மீது காரை ஏற்றிய நபரை ஏன் இன்னும் கைதுசெய்யவில்லை! பிரியங்கா காந்தி