இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்றால், மதத்தின் அடிப்படையில் எப்படி சட்டங்கள் இருக்க முடியும்? அமித்ஷா

டெல்லி: இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்றால், மதத்தின் அடிப்படையில் எப்படி சட்டங்கள் முடியும்?  என கேள்வி எழுப்பிய உள்துறை அமித்ஷா, நாட்டில் பொது சிவில் சட்டம் கொண்டு வருவதற்கான நேரம் வந்து விட்டது என்றும்,   சிஏஏ அடிப்படையில் இந்த மாதம் முதல் குடியுரிமை வழங்கப்படும் என்றவர், நாடாளுமன்றத்தில் பாஜகவிற்கு என ஒரு எம்பி இருக்கும் வரை, சிஏஏவை ரத்து செய்ய முடியாது என கூறினார். நாடாளுமன்ற தேர்தலையொட்டி, நாடு முழுவதும் அனல்பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. … Continue reading இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்றால், மதத்தின் அடிப்படையில் எப்படி சட்டங்கள் இருக்க முடியும்? அமித்ஷா