ஆளுநர் நீண்ட காலமாக மசோதாக்களை நிலுவையில் வைத்திருந்தால், என்ன வழி? சட்டத் துறையிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி

டெல்லி: ஆளுநர் நீண்ட காலமாக மசோதாக்களை நிலுவையில் வைத்திருந்தால், என்ன வழி? ஜனாதிபதிக்கு கெடு விதித்தது தொடர்பாக அவர் எழுப்பிய கேள்விகள் குறித்து விசாரித்து வரும் உச்சநீதிமன்றம் சட்டத் துறையிடம்  கேள்வி எழுப்பி  உள்ளது. உச்ச நீதிமன்றம் அரசியலமைப்பை மீண்டும் எழுத முடியுமா? ஆளுநரின் அதிகாரங்கள் குறித்த ஜனாதிபதி பரிந்துரை வழக்கில் அட்டர்னி ஜெனரல் எழுப்பிய கேள்விக்கு பதில் கூறிய அரசியல் சாசன அமர்வு,   ஏப்ரல் மாதம் தீர்ப்பை வழங்கிய அமர்வு, மசோதாக்கள் நீண்ட காலமாக ஆளுநரின் … Continue reading ஆளுநர் நீண்ட காலமாக மசோதாக்களை நிலுவையில் வைத்திருந்தால், என்ன வழி? சட்டத் துறையிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி