கேரள சட்டசபையில் தமிழில் பதவி ஏற்றுக்கொண்ட இடுக்கி மாவட்ட எம்எல்ஏ ராஜா…

திருவனந்தபுரம்: கேரளாவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு இடைக்கால சபாநாயகர் ரகீம் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அப்போது,  தேவிகுளம் தொகுதி எம்எல்ஏ ஏ.ராஜா என்பவர் தமிழில் பதவிப்பிரமாணம் எடுத்துகொண்டார். இவர் வழக்கறிஞராக தொழில் செய்து வருகிறார். நடைபெற்று முடிந்த கேரளாசட்டப்பேரவைத் தோதலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி அபார வெற்றிபெற்றது. இதையடுத்து கடந்த 20ம் தேதி புதிய அரசு முதல்வர் பினராயி விஜயன் தலைமையில்  20 பேர் கொண்ட அமைச்சரவையும் பதவியேற்றது. இதையடுத்து சட்டப்பேரவை 24ந்தேதி … Continue reading கேரள சட்டசபையில் தமிழில் பதவி ஏற்றுக்கொண்ட இடுக்கி மாவட்ட எம்எல்ஏ ராஜா…