‘டோலோ-650’ மாத்திரை தயாரிப்பு நிறுவனமான ‘மைக்ரோ லேப்ஸ்’ உள்பட 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை…

பெங்களூரு: ‘டோலோ-650’ மாத்திரை தயாரிப்பு நிறுவனமான ‘மைக்ரோ லேப்ஸ்’  மற்றும் அந்நிறுவனத்துக்கு சொந்தமான  40 இடங்களில் வருமான வரித்துறை நேற்றுமுதல் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கொரோனா காலக்கட்டமான கடந்த இரு ஆண்டுகளில் அமோகமாக விற்பனையான மாத்திரை ‘டோலோ-650’  என்பது அனைவரும் அறிந்ததே. டோலோ மாத்திரை விற்பனை அனைத்து சாதனைகளையும் முறியடித்தது. கோவிட் உச்சக்கட்டத்தின் போது, ​​டோலோ-650  இந்தியாவின் விருப்பமான சிற்றுண்டி என்று அழைக்கப்பட்டது. இந்த மாத்திரை தயாரிப்பு நிறுவனமான ‘மைக்ரோ லேப்ஸ்’ தலைமையகம் … Continue reading ‘டோலோ-650’ மாத்திரை தயாரிப்பு நிறுவனமான ‘மைக்ரோ லேப்ஸ்’ உள்பட 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை…