இறந்தவர்களுடன் ‘தேநீர் அருந்தும் வாய்ப்பு’ தந்த தேர்தல் ஆணையத்திற்கு நன்றி! பீகார் நடவடிக்கை குறித்து ராகுல்காந்தி… வீடியோ

டெல்லி: இறந்தவர்களுடன்’ தேநீர் அருந்தும் வாய்ப்பு தந்த தேர்தல் ஆணையத்திற்கு நன்றி என பீகார் மாநிலத்தில், இந்திய தேர்தல் ஆணையம் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்ததில் நீக்கப்பட்ட வாக்காளர்களை சந்தித்து பேசியது குறித்து எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அகதிகள் மற்றும் இறந்தவர்கள் மட்டுமின்றி ஒரே நபர் பல இடங்களில் வாக்காளர் பட்டியலில் இருந்தை நீக்கும் வகையில், பீகார் மாநிலத்தில் தீவிர தேர்தல் சீர்திருத்த பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. பீகாரில் … Continue reading இறந்தவர்களுடன் ‘தேநீர் அருந்தும் வாய்ப்பு’ தந்த தேர்தல் ஆணையத்திற்கு நன்றி! பீகார் நடவடிக்கை குறித்து ராகுல்காந்தி… வீடியோ