நாடாளுமன்றத்தில் எனது கருத்தை சொல்ல உரிமை உள்ளது; ஆனால் பேச அனுமதி மறுக்கப்படுகிறது! ராகுல் குற்றச்சாட்டு

டெல்லி: நாடாளுமன்றத்தில் எனது கருத்தை சொல்ல உரிமை உள்ளது; ஆனால் பேச அனுமதி மறுக்கப்படுகிறது. நாளை பேச அனுமதிக்கப்படுவேன் என்று நம்புகிறேன் என்றவர்  இந்தியாவை அவமதிக்கும் விதமாக நான் எந்த கருத்தையும் கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் தெரிவிக்கவில்லை  என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அண்மையில் லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் உரையாற்றிய காங்கிரஸ் எம்.பி ராகுல், இந்திய ஜனநாயகம் தற்போது தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. அங்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் ஆளும் கட்சியின் கண்காணிப்பு வளையத்திற்குள் இருக்கிறோம் என … Continue reading நாடாளுமன்றத்தில் எனது கருத்தை சொல்ல உரிமை உள்ளது; ஆனால் பேச அனுமதி மறுக்கப்படுகிறது! ராகுல் குற்றச்சாட்டு