துரைவையாபுரி அரசியலுக்கு வருவாரா? வாக்களித்த வைகோ ஓப்பன் டாக்…

சென்னை: எனது மகன் அரசியலுக்கு வருவதை நான் விரும்பவில்லை, அது அவரது விருப்பம் என்று தெரிவித்துள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இதுகுறித்து  வரும் 20ஆம் தேதி நடைபெறும் கட்சியின் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என கூறினார்.  ஆனால், துரை வையாபுரி, மதிமுக வேட்பாளர்களுக்காக அரசியல் களத்தில் புகுந்து ஆதரவு திரட்டி வந்தது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தலின் 2வது கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.  தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே … Continue reading துரைவையாபுரி அரசியலுக்கு வருவாரா? வாக்களித்த வைகோ ஓப்பன் டாக்…