வன்னிய மக்களுக்கு சமூகநீதி கிடைக்க இன்னுயிரை ஈந்தவும் தயாராகவே இருக்கிறேன்! பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம்…

சென்னை: வன்னிய மக்களுக்கு சமூகநீதி கிடைக்க இன்னுயிரை ஈந்தவும் (கொடுக்கவும்)  தயாராகவே இருக்கிறேன் என  பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது கட்சி தொண்டர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். சிவ சிதம்பர ராமசாமி படையாட்சி (எஸ். எஸ். ராமசாமி படையாட்சி என்பவர், தமிழக அரசியல்வாதியும், இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும் ஆவார். தமிழக அமைச்சரவையில் உறுப்பினராகவும் இந்திய மக்களவை உறுப்பினராகவும் இருந்தவர். 1951 இல் வன்னிய சங்கம் ஒரு சாதி மாநாட்டைக் கூட்டி வன்னியருக்காக ஒரு மாநிலந்தழுவிய … Continue reading வன்னிய மக்களுக்கு சமூகநீதி கிடைக்க இன்னுயிரை ஈந்தவும் தயாராகவே இருக்கிறேன்! பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம்…