நான் போலி விவசாயி அல்ல; ஈரோட்டில் வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

ஈரோடு : உழவர் நலத்துறை சார்பில் ஈரோட்டில் வேளாண் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 1 லட்சம் விவசாயிகள் பங்கேற்கும் வகையில் 200-க்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. முதல்வர் ஸ்டாலின் பெருந்துறை வேளாண் கண்காட்சி தொடங்கி வைத்து,    வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் 4,533 பயனாளிகளுக்கு சுமார் ரூ.26 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும்,   மாவட்டத்தில் முடிவுற்ற அரசு வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார். மேலும், புதிய வளர்ச்சி … Continue reading நான் போலி விவசாயி அல்ல; ஈரோட்டில் வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…