‘நான் ஓடவும் இல்லை… தலைமறைவாகவும் இல்லை’ நீதிமன்ற உத்தரவுக்கு முன் நடிகை கஸ்தூரி வெளியிட்ட பரபரப்பு வீடியோ

நடிகை கஸ்தூரி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு முன் அவர் வெளியிட்ட வீடியோ வெளியானது. தெலுங்கர்கள் குறித்து பேசிய விவகாரத்தில் தனது விளக்கத்தை கூறிய பின்னும் தொடர்ந்து தனக்கு தொலைபேசியில் அழைப்பு வந்ததை அடுத்து மன உளைச்சலுக்கு ஆளான தனது மொபைல் போனை வழக்கறிஞர் வாங்கி வைத்துக்கொண்டதாக அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், தான் ஏற்கனவே கூறியது போல் தெலுங்கில் தான் தனக்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதை அடுத்து ஷூட்டிங்கிற்காக ஹைதராபாத் … Continue reading ‘நான் ஓடவும் இல்லை… தலைமறைவாகவும் இல்லை’ நீதிமன்ற உத்தரவுக்கு முன் நடிகை கஸ்தூரி வெளியிட்ட பரபரப்பு வீடியோ