குழந்தையைப் போல உணர்கிறேன்: விண்வெளியில் டிராகன் விண்கலத்தில் இருந்து நேரலையில் பேசிய சுபான்ஷு சுக்லா….

டெல்லி: ஆக்சியம் ஸ்பேஸ் ஆக்ஸ்-4 என்ற திட்டத்தின் கீழ், விண்வெளிக்கு சென்றுள்ள இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, விண்வெளியில்  தான் குழந்தைப் போல உணர்வதாகவும், ககன்யான் திட்டத்துக்கும் ஒரு முன்னேற்றப் பாதைதான் இது என்றும்  தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான ‘இஸ்ரோ’  இணைந்து உருவாக்கிய ஆக்ஸியம் ஸ்பேஸ் ஆக்ஸ்- 4 என்ற திட்டத்தின் கீழ், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா … Continue reading குழந்தையைப் போல உணர்கிறேன்: விண்வெளியில் டிராகன் விண்கலத்தில் இருந்து நேரலையில் பேசிய சுபான்ஷு சுக்லா….