திருப்பூர் அருகே மற்றொரு வேங்கைவயல் சம்பவம்! பரபரப்பு – 2 பேரிடம் போலீசார் விசாரணை
சென்னை; தமிழ்நாட்டின் வேங்கைவயல் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அதுபோலவே மற்றொரு சம்பவம் திருப்பூர் அருகே அரங்கேறி உள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாநகராட்சி 6-வது வார்டு பகுதி கவுண்ட நாயக்கன்பாளையம். இந்த பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கும் வகையில், 1750 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இதன் மூலம் அந்த பகுதியில் உள்ள ஏராளமான வீடுகளுக்கு குடிநீர் … Continue reading திருப்பூர் அருகே மற்றொரு வேங்கைவயல் சம்பவம்! பரபரப்பு – 2 பேரிடம் போலீசார் விசாரணை
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed