7லட்சத்து 50ஆயிரம் பேர் எழுதிய பிளஸ்2 தேர்வில், தமிழில்100க்கு 100 எடுத்த மாணவர்கள் எத்தனை பேர்?

சென்னை: பிளஸ்2 பொதுத்தேர்வை 7 லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதிய நிலையில், 35 மாணவர்கள் மட்டுமே தமிழில்  35 பேர் மட்டுமே 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். இது தமிழ் ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாநிலம் முழுவதும் பிளஸ்2 தேர்வை, மொத்தம் 7,532 மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவியர்கள் எழுதியிருந்தனர். இதில் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்ற மேல்நிலைப்பள்ளிகளின் எண்ணிக்கை 2,478 ஆக உள்ளது. குறிப்பாக 397 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது. … Continue reading 7லட்சத்து 50ஆயிரம் பேர் எழுதிய பிளஸ்2 தேர்வில், தமிழில்100க்கு 100 எடுத்த மாணவர்கள் எத்தனை பேர்?