4 தலைமுறைகளாக வாழ்ந்த வீடுகள் கால்வாய் புனரமைப்பு பணிக்காக இடிப்பு… மதராஸி முகாமில் உள்ள டெல்லி வாழ் தமிழர்கள் அவதி…

டெல்லியில் ஜங்க்புரா பகுதியில் குடிசைகள் உள்ளிட்ட வீடுகள் கட்டி கடந்த 4 தலைமுறைகளாக ஏராளமான தமிழர்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் கால்வாய் புனரமைப்பு பணிகளுக்காக இங்குள்ள வீடுகளை இடித்து அகற்ற வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை அடுத்து, அதிகாரிகள் ஜங்க்புரா பகுதியில் உள்ள மதராஸி முகாமில் உள்ள தமிழர்களின் வீடுகளை இடிக்கும் பணிகளை மேற்கொண்டனர். ஜங்க்புரா பகுதியில் கடந்த 4 தலைமுறைகளாக வசித்து வரும் இவர்கள் தங்களது பிள்ளைகளை அதே பகுதியில் … Continue reading 4 தலைமுறைகளாக வாழ்ந்த வீடுகள் கால்வாய் புனரமைப்பு பணிக்காக இடிப்பு… மதராஸி முகாமில் உள்ள டெல்லி வாழ் தமிழர்கள் அவதி…