ஏக்நாத் ஷிண்டேவை ‘துரோகி’ என்று நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா விமர்சித்ததை அடுத்து நிகழ்ச்சி நடந்த ஹோட்டல் சூறையாடப்பட்டது

ஸ்டாண்ட்-அப் காமெடியன் நடிகர் குணால் கம்ரா மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை ‘துரோகி’ என்று விமர்சித்தார். இந்த விவகாரம் பாஜக ஆளும் மகாராஷ்டிராவில் மீண்டும் ஒரு அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் மும்பையின் கர் பகுதியில் குணால் கம்ராவின் நிகழ்ச்சி நடைபெற்ற ஹோட்டலை ஷிண்டே தலைமையிலான சிவசேனா தொண்டர்கள் சேதப்படுத்தியுள்ளனர். ஷிண்டே குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாக குணால் கம்ரா மீது சிவசேனா கட்சியின் சமூக ஊடகப் பிரிவு சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. “பொதுமக்களின் … Continue reading ஏக்நாத் ஷிண்டேவை ‘துரோகி’ என்று நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா விமர்சித்ததை அடுத்து நிகழ்ச்சி நடந்த ஹோட்டல் சூறையாடப்பட்டது