‘ஹாட் பாக்ஸ்’ விநியோகம்; தென்னந்தோப்பு குடோன் – போராட்டம் நடத்திய அதிமுகவினர் கைது! இது கோவை அவலம்… புகைப்படங்கள்

கோவை:  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, கோவையில் திமுகவினர்  ‘ஹாட் பாக்ஸ்’ விநியோகம் செய்தது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதை எதிர்த்து போராடிய அதிமுகவினரை காவல்துறையினர் கைது செய்துள்ளது பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது. வாக்காளர்களுக்கு திமுகவினர் ஹாட் பாக்ஸ் கொடுப்பது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. கோவையில் திமுக, அதிமுக , பாஜக உள்ளிட்ட … Continue reading ‘ஹாட் பாக்ஸ்’ விநியோகம்; தென்னந்தோப்பு குடோன் – போராட்டம் நடத்திய அதிமுகவினர் கைது! இது கோவை அவலம்… புகைப்படங்கள்