செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் போது மரணம் ஏற்பட்டால் வீட்டின் உரிமையாளர்களே பொறுப்பு! சென்னை மாநகராட்சி

சென்னை: கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது மரணம் ஏற்பட்டால் வீட்டின் உரிமையாளர்களே பொறுப்பு  என்று சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. கைகளால் மலம் அள்ளும் பணித்தடை மற்றும் மறுவாழ்வளித்தல் சட்டம் 2013ன் படி, இது தண்டனைக்குரிய குற்றமாகும். வீடுகளில் உள்ள செப்டிக் டேங்க் மற்றும் கழிவு நீர் பாதையினுள் இறங்கி சுத்தம் செய்ய எந்த ஒரு தனி நபரையும் நியமிப்பது சட்டவிரோதமானது மற்றும் தண்டனைக்குரிய குற்றமாகும் என தெரிவித்து உள்ளது. கட்டிடங்கள், வீடுகளில் உள்ள … Continue reading செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் போது மரணம் ஏற்பட்டால் வீட்டின் உரிமையாளர்களே பொறுப்பு! சென்னை மாநகராட்சி