HMPV தொற்று பரவல்: மக்கள் அச்சப்பட வேண்டாம் – பொது இடங்களில் முகக்கவசம் அணிவது நல்லது! தமிழக அரசு

சென்னை:  தமிழ்நாட்டில் இரண்டு பேருக்கு HMPV தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம், ஆனால்,  பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என  தமிழக அரசு அறிவிப்புவெளியிட்டுள்ளது.  இருப்பினும் மத்திய மற்றும் மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது. சீனாவில் கண்டறியப்பட்ட HMPV (ஹியூமன் மெட்டாநியூமோ வைரஸ் ) தொற்று இந்தியாவில் நுழைந்துள்ளது.  இந்தியாவில் இதுவரை 5 பேருக்கு இந்த தொற்று பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் … Continue reading HMPV தொற்று பரவல்: மக்கள் அச்சப்பட வேண்டாம் – பொது இடங்களில் முகக்கவசம் அணிவது நல்லது! தமிழக அரசு