சர்ச்சையின் பிதாமகனான அமெரிக்காவின் ‘ஹிண்டன்பர்க் நிறுவனம்’ மூடப்படுவதாக திடீர் அறிவிப்பு….
வாஷிங்டன்: சர்ச்சையின் பிதாமகனான அமெரிக்காவின் ‘ஹிண்டன்பர்க் நிறுவனம்’ மூடப்படுவதாக திடீர் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவின் அதானி நிறுவனம் உள்பட பல்வேறு நாடுகளின் பிரபல நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டுக்களை கூறுவதை வாடிக்கையாக கொண்டு செயல்பட்டு, அரசியல் பரபரப்புகளை உருவாக்கி, நிறுவனங்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி வந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் மூடப்பவதாக அந்றுவனத்தின் தலைவரான ஆண்டர்சன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். நிறுவனர் நேட் ஆண்டர்சன் நிறுவனத்தை மூடுவதற்கு தனிப்பட்ட காரணங்களை தெரிவித்துள்ளார். ஆனால் … Continue reading சர்ச்சையின் பிதாமகனான அமெரிக்காவின் ‘ஹிண்டன்பர்க் நிறுவனம்’ மூடப்படுவதாக திடீர் அறிவிப்பு….
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed