ஹிஜாப் விவகாரத்தை தேசிய பிரச்சினையாக்காதீர்கள்! வழக்கறிஞர்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை

டெல்லி: ஹிஜாப் விவகாரம் தேசிய பிரச்சினையாக்காதீர்கள் என வழக்கறிஞர்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பான வழக்கை தேவைப்படும் சமயத்தில் விசாரிப்போம் என்று தெரிவித்துள்ளது. கல்வி நிலையங்களில் சமுத்துவத்தை கடைபிடிக்கும் வகையில், அனைவரும் சமம் என்ற நடைமுறைப்படி, மத அடையாளங்களுடன் வரக்கூடாது என்று கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. இதை ஏற்க மறுத்த 6 இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வந்தது சர்ச்சையானது. இதையடுத்து, சிலர் காவித்துண்டுடன் கல்லூரிக்கு வந்ததைத்தொடர்ந்து, சர்ச்சை பூதாகரமானது. இதுதொடர்பான வழக்கு கர்நாடக … Continue reading ஹிஜாப் விவகாரத்தை தேசிய பிரச்சினையாக்காதீர்கள்! வழக்கறிஞர்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை